ஜனநாயகத்தை பலபடுத்தும் நோக்கில் வடமாகாண சபை தேர்தல் எதிர்வரும் 2013 ஆண்டு நடத்தப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். 2013 வரவுசெலவு திட்டத்தை சமர்பித்து உரையாற்றும்போNது அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய ஆகியன மாகாண சபைமுறையை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire