jeudi 22 novembre 2012

ஈழப்போராட்டத்தில் மரணித்த 3 போராளிகளைப் பெற்றெடுத்த அன்னை ஒருத்தி மாவீரர் நாள் நிகழ்வு வெவ்வேறு பிரிவுகளால் இரண்டாகக் நடத்தப்படுவதைக் கேட்டு துயருறுவதே இக்குறும்படத்தின் கதை.இக் குறும்படம் இப்போது அய்ரோப்பாவில் பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire