இதனால் வெறுப்படைந்த நகர மேயர் ஸ்டீபன் காதிங்னோன் நேற்று முன்தினம் பாரீஸ் நகரில் நாடாளுமன்றம் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.பிரான்சின் பாரிஸ் அருகேயுள்ள செவ்ரான் நகர நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.திட்ட செலவுகளுக்கு மட்டும் சுமார் ரூ.320 கோடி உடனடியாக தேவைப்படுவதால், மானிய நிதி உதவி கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதுபற்றி அவர் கூறுகையில், நாடு முழுவதும் 100 நகராட்சிகள் நிதி பற்றாக்குறையால் தவிப்பதால் திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை.இதனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே அரசாங்கம், சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire