"விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேசியதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. இது தொடர்பாக ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு என்னிடம் 5 நாள் விசாரணை நடத்தியது" என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ரகோத்தமன் தான் எழுதியிருக்கும் நூலில் கூறிய கருத்துகள் தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, "பரபரப்புக்காவே ரகோத்தமன் இது போன்று எழுதுகிறார்" என்று வைகோ கூறினார்.தவறூ என்றூம் தெரிந்து கொண்டு அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டாள் ஆதரித்தாள் அமெரிக்கா ஏற்குமா .....
Aucun commentaire:
Enregistrer un commentaire