mardi 6 novembre 2012

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக14 குற்றச்சாட்டுக்களும் ! (முழு விபரம்)

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியல் குற்ற பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இன்றைய பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

பிரதம நீதியரசர் மீது 14 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

அக்குற்றச்சாட்டுக்கள் வருமாறு: கீழுள்ள ஆவணத்தில் 13ம் பக்கம் தொடக்கம் முழுமையாக படிக்கவும்... http://fr.scribd.com/doc/112285752/PUBDOC4146-Document

Aucun commentaire:

Enregistrer un commentaire