கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணுஉலை மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி யாழ். நகரில் போராட்டம்
தமிழ்நாடு, கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணுஉலை மின் நிலையத்தை
உடனடியாக மூட வலியுறுத்தியும், இந்தத் திட்டத்தை எதிர்த்து இடிந்தகரை
மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ். நகரில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire