பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினரின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையே அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க
Aucun commentaire:
Enregistrer un commentaire