சர்வதேச போலீஸ் தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.”இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் கமிஷனராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிரிலி பாலஸ்டிராசி, 58, நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 1975ம் ஆண்டு முதல், இவர் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல முக்கிய வழக்குகளை இவர் திறம்பட கையாண்டுள்ளார். இன்டர்போலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire