ஹெஜிங் கொடுக்கல் - வாங்கல் மூலம் ஏற்பட்ட நட்டத்தை சரிசெய்ய அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஊழல் கொடுக்கல் - வாங்கல்களை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இந்த அரசு அதனையும் மீறி செயற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பொது மக்கள் பணம் வீணாவதாகவும் அதன் நட்டத்தை மக்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வீரவில பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire