jeudi 10 janvier 2013

தமிழ் இராணுவ பெண்களின் கொழும்பு சுற்றுலா


இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ்ப் பெண்கள் 100 பேரும் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளனர். கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்ற அவர்களில் சிலரது கருத்துக்கள் அடங்கிய வீடியோவினை இங்கு காணலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire