பாடுமீன் அபிவிருத்தி சங்கத்தின் அங்க்குரார்ப்பணம் ,முதல் முறையாக பிரான்சில் பாடுமீன் அபிவிருத்தி சங்கம் (கிழக்கு )சகோதரர்களால் நடாத்தப்பட்ட மாபெரும் ஒன்றுகூடலுடல் பாடுமீன் அபிவிருத்தி சங்க நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவிசெய்யப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் த.அருண்பிரதீஸ் தலைமையில் நடைபெற்றது.இவ் விழாவில் பெரும்பலான மக்கள் கலந்து கொண்டதுடன் இச் சங்கமானது எமது பிரதேசத்திற்கான பெரும் தளமாக அமைவதற்கு எல்லோரும் உழைப்போம் என ஏகமனதாக உறுதியளிக்கப்பட்டு இக் கூடமானது வெகுசிறப்பாக நடந்தேறியது .ஒருங்கமைப்பு
செயற்பாட்டுக்குழு
பிரான்ஸ் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கம்
தொலைபேசி இலக்கம் 0623538838
பிரான்ஸ் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கம்
தொலைபேசி இலக்கம் 0623538838
email singing.fish.paris@gmail.com வாழ்க தமிழ்
Aucun commentaire:
Enregistrer un commentaire