samedi 11 janvier 2014

கலிபோர்னியாவின் கோஸ்ட்லைன் கடற்கரைப் பகுதியில் கணவாய் வடிவிலான ராட்சத கடல் உயிரினம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கலிபோர்னியாவின் கோஸ்ட்லைன் கடற்கரைப் பகுதியில் கணவாய் வடிவிலான ராட்சத கடல் உயிரினம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இதே பகுதியில் இதே மாதத்தில் 100 அடிகள் நீளம் கொண்ட இவ்வாறானதொரு உயிரினம் கரையொதுங்கியுள்ளதுடன், இரண்டாவது தடவையாக இந்த 160 அடிகள் நீளமான உயிரினம் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை ஜப்பானின் புக்குஷிமான அணு உலை அமைந்துள்ள பகுதியிலுள்ள நீர்ப்பரப்பலிருந்தே இவ்விரண்டு உயிரினங்களும் வந்துள்ளதாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், 2011ம் ஆண்டு குறித்த அணு உலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெளியேறிய அணுக்கதிர்களினால் இவை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


Aucun commentaire:

Enregistrer un commentaire