samedi 11 janvier 2014

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலந்துகு நடிகை ஜூலி காயேயுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலந்து, இவருக்கும் நடிகை ஜூலி காயேயுடன் தொடர்பு இருப்பதாகவும்,  தனியாக பிளாட் வீடு ஒன்று எடுத்து நடிகையை அங்கு தங்கவைத்து அவர் இரவு பொழுதை கழித்து வருவதாகவும் குளோசர் என்ற இதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
மேலும் இதனால் அதிபருக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு உள்லதாகவும் அந்த இதழில் கூறபட்டு உள்ளது.
இதற்கு அதிபர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அந்த பத்திரிகை தனது தனிப்பட வாழ்க்கையில் தலையிடுவதாகவும்,பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire