lundi 5 mai 2014

வீதியில் சென்ற பெண்ணை உரசிய இராணுவ வீரர்: செருப்பால் வெளுத்துவாங்கிய பெண்

வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது உரசிய இளைஞரை, அப்பெண் ஹீல் செருப்பால் தாக்கியத்தில் அந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். பெண் தாக்கியதால் காயமடைந்த முன்னாள் இராணுவ வீரரான இந்த இளைஞருக்கு தலையில் 11 இடத்தில் குழி வடிவான காயங்கள் ஏற்பட்டுள்ளன.  1992 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இந்த நபர், மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தால், இராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்த முன்னாள் இராணுவ வீரர், சேறு குழி ஒன்றை மிதிக்காது செல்ல முயற்சித்த போது குறித்த பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire