vendredi 14 décembre 2012

இந்தியாவின் தேசிய மொழி அருகதை இந்தியை விட தமிழுக்கே இருக்கிறது .தமிழை தேசிய மொழியாக்க வேண்டும்"


பகுத்தறிவு சூரியன் பெரியார் "தலைவர்" என்றழைத்த ஒரே தலைவர் டாக்டர் அம்பேத்தகர் தான்."புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் 
இன்று".4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுக்க தமிழே பேசப்பட்டது.இந்தியாவின் தேசிய மொழி அருகதை இந்தியை விட தமிழுக்கே இருக்கிறது என்பதால் தமிழை தேசிய மொழியாக்க வேண்டும்"என எந்த பச்சை தமிழனும் பேசியதில்லை.ஆனால்,மராட்டியரான அம்பேத்கர் பேசி இருக்கிறார்.இதற்காக எந்த பச்சை,சிவப்பு தமிழனும் கோயில் கட்ட வேண்டாம்.அண்ணலை தேசியத் தலைவராக கூட பார்ப்பதில்லையே.1524 ல் இப்ராகிம் லோடியால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கான தொழுகை கூடம் 1526 ல் முதல் பானிபட் போருக்குப் பின் பாபரின் தளபதி மிர் பாகியால் பாபர் மசூதியாக பெயர் பெற்று கட்டி முடிக்கப்பட்டது.அங்கு ராமர் கோவிலே இல்லை.இந்த வரலாறு தெரியாத கூட்டம் வேண்டுமென்றே மசூதியை இடித்து தள்ளி டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினம் என்பதை பாபர் மசூதி இடிப்பு தினமாக மாற்றி மழுங்கடித்தது.ஊடகங்களும்,அரசியல் கட்சிகளும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கே அரசியல் சாசனமியற்றி,வெள்ளையனின் சாசனத்தை அப்புறப்படுத்தி சுயமாக சட்டமியற்றி குடியரசு நாளை கொண்டாட வைத்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினம்,இறந்த தினத்திற்கு ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை :-(சாதியே இருக்கக்கூடாது என்று பாடுபட்ட அண்ணலை பள்ளிக்கூடங்களில் சொல்லி தராமல்,'' அம்பேத்கர் சாதியால் பாதிக்கப்பட்டார்"என்ற ஒற்றை வரியில் ஒரு சகாப்தத்தின் சரித்திர வலியை திட்டமிட்டு கடந்து போகிறார்கள் தரித்திரம் பிடித்த பாட நூல் பொறுப்பாளர்கள்.அண்ணலே!.. நீ வாழ்ந்த நூற்றாண்டில் நான் பிறந்துள்ளேன் என்று கர்வம் கொள்கிறேன்!!! நீ விட்டுச்சென்ற ஓராயிரம் விதைகள் இன்று விருட்சங்களாக வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.. பின்வரும் அடுத்த தலைமுறைக்கும் உன் புகழ் பாடுவோம்... ! ஜெய் பீம் !....பகுத்தறிவு சூரியன் பெரியார் "தலைவர்" என்றழைத்த ஒரே தலைவர் டாக்டர் அம்பேத்தகர் தான்."புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம்
இன்று".4000 ஆண்டுகளுக்கு முன் இந்திய
ா முழுக்க தமிழே பேசப்பட்டது.இந்தியாவின் தேசிய மொழி அருகதை இந்தியை விட தமிழுக்கே இருக்கிறது என்பதால் தமிழை தேசிய மொழியாக்க வேண்டும்"என எந்த பச்சை தமிழனும் பேசியதில்லை.ஆனால்,மராட்டியரான அம்பேத்கர் பேசி இருக்கிறார்.இதற்காக எந்த பச்சை,சிவப்பு தமிழனும் கோயில் கட்ட வேண்டாம்.அண்ணலை தேசியத் தலைவராக கூட பார்ப்பதில்லையே.1524 ல் இப்ராகிம் லோடியால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கான தொழுகை கூடம் 1526 ல் முதல் பானிபட் போருக்குப் பின் பாபரின் தளபதி மிர் பாகியால் பாபர் மசூதியாக பெயர் பெற்று கட்டி முடிக்கப்பட்டது.அங்கு ராமர் கோவிலே இல்லை.இந்த வரலாறு தெரியாத கூட்டம் வேண்டுமென்றே மசூதியை இடித்து தள்ளி டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினம் என்பதை பாபர் மசூதி இடிப்பு தினமாக மாற்றி மழுங்கடித்தது.ஊடகங்களும்,அரசியல் கட்சிகளும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கே அரசியல் சாசனமியற்றி,வெள்ளையனின் சாசனத்தை அப்புறப்படுத்தி சுயமாக சட்டமியற்றி குடியரசு நாளை கொண்டாட வைத்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினம்,இறந்த தினத்திற்கு ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை :-(சாதியே இருக்கக்கூடாது என்று பாடுபட்ட அண்ணலை பள்ளிக்கூடங்களில் சொல்லி தராமல்,'' அம்பேத்கர் சாதியால் பாதிக்கப்பட்டார்"என்ற ஒற்றை வரியில் ஒரு சகாப்தத்தின் சரித்திர வலியை திட்டமிட்டு கடந்து போகிறார்கள் தரித்திரம் பிடித்த பாட நூல் பொறுப்பாளர்கள்.அண்ணலே!.. நீ வாழ்ந்த நூற்றாண்டில் நான் பிறந்துள்ளேன் என்று கர்வம் கொள்கிறேன்!!! நீ விட்டுச்சென்ற ஓராயிரம் விதைகள் இன்று விருட்சங்களாக வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.. பின்வரும் அடுத்த தலைமுறைக்கும் உன் புகழ் பாடுவோம்... ! ஜெய் பீம் !....

Aucun commentaire:

Enregistrer un commentaire