mercredi 12 décembre 2012

அக்னி ஏவுகணை சோதனை

புவுனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் ,அணு ஆயுதங்களை தாங்கி சென்று இலக்குகளை தாக்கவல்ல அக்னி-1 ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire