lundi 15 septembre 2014

312ம் நூற்றாண்டு உலக நாச்சி தமிழ் வீர பெண்மனியின் வரலாறு மதங்களுடன் இனைக்கப்படிருப்பது தமிழுக்கு வெக்ககேடும் மானக்கேடும்

ஆரையம்பதியில் உலக நாச்சியின் திருவுருவச்சிலை அங்குராட்பணம் கி.மு 312ம் நூற்றாண்டளவில் மண்முனையினை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சிக்கு அவரது கோட்டையும்  அருகே குளமும் அமைந்திருந்த பிரதேசத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது
முன்னாள் கிழக்கின் முதலமைச்சாரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனையின் பேரில் முன்னாள் கிழக்கு மாகானசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தனின் வழிகாட்டுதலினால்ஆற்றல் பேரவையினால் நிறுவப்பட்டஇத்திருவுருவச்சிலை (15.09.2014)வைக்கப்பட்டது இன் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகானசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் ஆற்றல் பேரவையின் தலைவருமான பூ.பிரசாந்தன் ஆற்றல் பேரவைச்செயலாளர் கிஸ்கந்த முதலி ஆற்றல் பேரவை பொருலாளர் ஜே.ஜேக்கப் நாம் இந்துக்கள் இனைப்பாளரும் மன்முனைப்பற்று ஓட்டோ சங்கத்தலைவருமான குகராஜாஇகிராம அபிவிருத்திச்சங்கத்தலைவாரும் ஆற்றல் பேரவைக் குழுத் தலைவருமான மு.பங்சாச்சரம் மன்முனைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் திருமதி அரட்பிரகாசம் ஜெயமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர் இத்திருவுருவச்சிலையினை வடிவமைத்திருந்தவர்ஆரையம்பதியைச்சேர்ந்த ரூபன் என்பதுடன் இவற்கான காணியினை திருமதி சோமசுந்தரம் பொன்னம்மா என்பவர் இலவசமாகவழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது கி.மு 312ம் நூற்றாண்டளவில் மண்முனையினை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டை  போர்த்துக்கீசரினால் உடைக்கப்பட்டு எச்சங்களுடன் ஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பிரதேசத்தில் காணப்பட்டுகின்றது  இன்று கவனிப்பாரற்று காணப்பட்டதுடன் தற்போது இவ் இடத்தினை குப்பை கூளங்களாலும் ஊத்தை மணல்களாலும் நிரப்பி தடயங்களை சிதைத்து குடியிருப்பு காணிகளாக்க முயற்சிக்கின்றனர்.  இடிபாடுகளையும் உலகநாச்சியின் கோட்டை எச்சங்களையும் ஆராட்சிக்கு உட்படுத்துவதோடு இப்பிரதேசத்தினை புராதன இடமாக பேணி பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது ..தமிழ் வீர பெண்மனியின் வரலாறு மதங்களுடன் இனக்கப்படிருப்பதும் பாப்பனியர்கள் ஆளுமை செளுத்துவதும் வெக்கக்கேடும் மானக்கேடும் .யாழ்ப்பாணத்தில் உள்ள உலக நாச்சியின் சிலை நாச்சிமார்  கோவிலாக மாற்றப்பட்டதன் பின்னனி என்ன ? பின்னனையை தேடி பார்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு சுதந்திரம் என்பது இலங்கயில் முன்னமே உலக நாச்சியார் தந்த விடுதலை என்பதை தமிழ் ஏற்றுக்கொள்ளும்    ஆனால் பாப்பன மதம் மதத்தை முன்னிலைப்படுத்துவது சிவலிங்கங்களை குறியீடக காட்டுவது தமிழுக்கு வெக்ககேடும் மானக்கேடும்   

Aucun commentaire:

Enregistrer un commentaire