dimanche 21 février 2016

நவீன “நனோ விவசாயத்துறையில் இன்னுமொரு மாபெரும் புரட்சி!

விவசாயத்துறையில் இன்னுமொரு மாபெரும் புரட்சி!
192c9a4e-79bb-4cba-aff6-c570cbbfd1fbஇந்தியாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட, நவீன “நனோ தொழில்நுட்பத்தினால்” (Nano Technology) உற்பத்தி செய்யப்பட்ட Rain Hose இனால் கால் ஏக்கருக்கு 5000/- க்கு தூவல்நீர்ப்பாசனம் அமைத்துத்தருகின்றனர் கிளிநொச்சியைச்சேர்ந்த யாழ் பல்கலைக்கழக விவசாயபீட பட்டதாரிகள்!
மின்மோட்டாரிலோ ,
நீரிறைக்கும் இயந்திரத்திலோ நேரடியாக பொருத்தத்தக்க வகையில் எளிமையாகவும், விவசாயிகளினால் விளங்கக்கூடியதான வகையில் மிகமிக எளிமையாகவும் இது உற்பத்திசெய்யப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.
சகலவிதமான மரக்கறிப்பயிர்ச்செய்கைகளுக்கும் இத்தொழில்நுட்பம் மூலம் நீர்பாய்ச்சமுடியும். நீர்பாய்ச்சும் நேரமும் ஒரு நாளைக்கு10-20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
கால் ஏக்கருக்கு தூவல் நீர்ப்பாசனம் அமைக்க ஏற்கனவே உள்ள பழைய தொழில்னுட்பத்தில் 65000/- ரூபா செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
முகநூலில் தொடர்புகளுக்கு..!

Aucun commentaire:

Enregistrer un commentaire