mercredi 3 février 2016

கார்ப்ரேட் கம்பெணிகளின் ஊழியர்கள்தானே இந்திய நீதிமன்றங்கள்.இந்திய தேசிய கொடியை எரித்த திலீபன்

இந்திய தேசிய கொடிய கொளுத்தல, அப்டின்னு சினிமா நடிகன் மாறியோ, இல்ல அரசியல்வாதி மாறியோ மாத்தி மாத்தி பேச மாட்டேன்..
நா உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவன்.. உண்மைய மட்டுமே பேச தெரிஞ்சவன்.. நாந்தான் இந்திய கொடிய கொளுத்துனேன்.
‪#‎தேசியக்கொடியை_கொளுத்தினால்‬
‪#‎மயிரே_என்னடா_தப்பு‬?
தமிழ்நாட்டை இந்தியா அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது.
மறுக்க முடியுமா?
இந்தியா ஒரு நாடல்ல
இந்து மதம் ஒரு மதமல்ல
இதை மறுக்க முடியுமா?
40தேசிய இனங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்ரும் பயங்கரவாத நாடுதான் இந்தியா
இதை மறுக்க முடியுமா?
பாரதநாடு பார்ப்பன நாடு- நீரங்கு
சூத்திரன்.பார்பன மதமே இந்துமதம்
இதை மறுக்க முடியுமா?
இந்தியா விரைவில் உடையப் போகிறது இதை மறுக்க முடியுமா?
எனது தமிழினத்தை சூத்திரனாக இழிவுபடுத்தும் அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார் பெரியார்
தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் பெரியார்.
பெரியார் தேசியக் கொடியைக் கொளுத்தி அரை நூற்றாண்டு ஆகிறது. அதற்கான காரணம் இன்னும் இருக்கிறது.
இன்னும் கருவறைக்குள் நுழையமுடியாமல் சூத்திரனாகத்தான் கேவலப்பட்டு நிற்கிறோம்.
இப்படி இழிவுபடுத்தும் நாட்டை
அதை பாதுகாக்கும் சட்டத்தை தீயெறித்தாலென்ன?
தமிழில் பேசவிடாத இந்திய ‘தேசிய’
கொடியைக் கொளுத்தினாலென்ன?
தமிழில் படிக்கவிடாத,தமிழில் வாதாட விடாத இந்திய ‘தேசியக்’ கொடியைக் கொளுத்தினாலென்ன?
ஈழத்தில் 2லட்சம் மக்களை கொன்று குவித்த பயங்கரவாத இந்திய அரசை அழித்தாலென்ன?
இந்தியாவை உடைத்தாலென்ன?
‘தேசியக்’கொடியை எரித்தாலென்ன?
இந்து என்று சொல்லாதே
இழிவைத் தேடிக் கொள்ளாதே
இந்தியன் என்று சொல்லாதே
அடிமையாக வாழாதே.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி வார்த்தை இந்தியன்.
உலகின் இரண்டாவது பயங்கரவாத நாடான இந்தியாவை உடைக்காமல் எந்த விடுதலையும் முன்னேற முடியாது.
ஈழம் விடுதலை பெற வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்
நேபாளம்,பங்களா தேஷ்
அமைதியாக வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்
காஷ்மீர்,வடகிழக்கு நாடுகள் அமைதியாக வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்
இந்தியாவில் 40தேசிய இனங்கள் விடுதலை பெற வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்
கோயில் கருவறைக்குள் நுழைய வேண்டுமா? நீதிமன்றத்தில் தமிழ் நுழைய வேண்டுமா?
ஜாதிய கட்டுமானம் உடைய வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்.
பெண்விடுதலை, தலித் விடுதலை,
தேசிய விடுதலை வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்.
நிலப்புரத்துவம், தரகு முதலாளித்துவம், கார்ப்பரேட்டுகள் ஒழிய வேண்டுமா?
புரட்சி வர வேண்டும்.
அவர்களை பாதுகாக்கும் உலகின் 4-வது பெரிய ராணுவப்படையை
வைத்திருக்கும் இந்தியாவை உடைக்க வேண்டும்.
இந்தியா முழுவதுமோ,தமிழகம் முழுவதுமோ ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் புரட்சிவரப் போவதில்லை.
சிறு தீப்பொறியாக இந்தியாவில் சிறிய அளவில் எங்கு கிளர்ச்சி வந்தாலும் பயங்கரவாத இந்தியப்படை ஒட்டு மொத்தமாகக் குவிக்கப்பட்டு நசுக்கப் படுகிறது.
நக்சல்பாரி,தண்டகாருண்யா, வயநாடு, தெலுங்கானா, இந்தி எதிர்ப்புப் போராட்டம், பஞ்சாப்,காஷ்மீர், போராட்டம், வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டம் என எந்தப் போராடிடத்தையும் நசுக்கும் பெரிய பயங்தரவாத ஸ்தாபனம்தான்
“இந்தியஅரசு”
இதை, இந்த இந்திய கட்டமைப்பை உடைக்காமல் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.
3%பார்ப்பன நாய்கள்,0.5%வரும் முதலாளி நாய்களின் செக்யூரிட்டி ஆபிஸ்தான் “இந்திய அரசு”
எந்த விடுதலையும் இந்தியாவை எதிர்க்காமல் நடக்காது
எந்த விடுதலையும் இந்தியாவை உடைக்காமல் நடக்காது.
உழைக்கும் 99%மக்களை ஒடுக்க 1%எதிர் புரட்சி நாய்களின் தொழுவம்தான் இந்தியா.
“இந்தியாவில்”புரட்சிவர வேண்டுமா?
இந்தியா உடைய வேண்டும்
உடையவில்லையென்றால் உடைக்க வேண்டும்.
தேசியக் கொடியை எரிக்க வேண்டும்.
நீ இந்தியன், நீ இந்து என்பவனை செருப்பால் அடிக்க வேண்டும்.
தீ கொளுத்து’தேசியக்’ கொடியைக்
கொளுத்து
பாராளுமன்றத்தைக் கொளுத்து
கோயில் கருவறையைக் கொளுத்து
குடுமியைக் கொளுத்து
பூணூலைக் கொளுத்து
‘இந்திய’சட்டத்தைக் கொளுத்து.
மொழி அடிப்படையில்தான் தேசம் இருக்கும்.
இந்தியாவுக்கு எது மொழி,எது கலாச்சாரம், எது எல்லை?
தெற்காசியாவை கொள்ளையடிக்க
எல்லா தேசிய இனங்களையும் அடிமைப் படுத்தி அதை இந்தியா என்று பெயர் வைத்தான் வெள்ளைக்காரன்.
1947க்கு பிறகு அதை நம்பிக்கையான அல்லக்கை நாய்களான பார்ப்பன நாய்கள்,தரகு முதலாளி நாய்கள் என்ற கொள்ளைக்கும்பலிடம் நாட்டை கொடுத்துவிட்டு போயினர்
தூரத்திலிருந்தபடி இப்போதும் நம்மை ஆள்கின்றனர்
ஆட்டுவிக்கின்றனர்
இது எப்படி நாடாகும்?
இது எப்படி சுதந்திரநாடாகும்?
இது எப்படி எனது தாய்நாடாகும்?
இந்திய தேசம் என்ற ஒன்றே இல்லாத போது “தேசியக்”கொடியை எரித்தால் என்னடா நாயே?
தெற்காசியாவில் 50நாடுகளை அடிமைப்படுத்தும் அமெரிக்க அடிமையும்,பயங்கரவாத நாடுமான
இந்தியாவை உடைக்காமல் ஒரு மயிரும் நடக்காது
இந்திய அரசு சமத்துவமாக, நியாயப்படி நடத்தால்கூட ,
அது இந்திய ஒன்றியம்தான்
இந்திய நாடல்ல.
இந்து-இந்தி-இந்தியா
உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் இவற்றை எதிர்ப்பதே
“இந்திய”ஒன்றிய உழைக்கும் மக்களின் முதன்மைப் பணியாகட்டும்.
ஆம் நாங்கள் உழைக்கும் மக்கள்.. எங்க மேல சட்டம் நல்லா பாயும். இது எங்களுக்கு நல்லாவே தெரியும்..
கார்ப்ரேட் கம்பெணிகளின் ஊழியர்கள்தானே இந்திய நீதிமன்றங்கள்..

Aucun commentaire:

Enregistrer un commentaire