vendredi 15 août 2014

இலங்கையிலுள்ள தூதரகத்தில் பாகிஸ்தான் 68ஆவது சுதந்திர தினம்

DSCN3412DSCN3433DSCN3434DSCN3462DSCN3480 தனது 68ஆவது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கொண்டாடுகிறது. இதனையொட்டி, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில், சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று (14) காலை இடம்பெற்றன. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (முன்னாள்) குவாஷிம் குவாரெஷி தலைமையில், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திரதினக் கொண்டாட்டங்களின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire