dimanche 23 décembre 2012

உறைபனி பொழிவால் 3நாடுகளில் 200 பேர் பலி!


ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களில் மிகக் கடுமையாக பனி பொழிவதுடன் இறுதி மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிப்பதுடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மட்டும் கடுமையாக பொழிந்தமையினால்கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர்.

உக்ரைனில் பெய்துவரும் பனிக்கு 83 பேர் பலியானவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோரகளில் இருந்து கிடைந்துள்ளதுடன் 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,போலந்தில் பெய்துவரும் உறைபனியில் ஒரு மாதத்தில் 49 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire