mardi 25 décembre 2012

ரணிலுக்கு ஆளுமை போதாது -


ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் நீண்ட நாட்கள் அரசியல் செய்துள்ளேன் அவருடைய ‘மூளை’ விசேடமானது. என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை மற்றக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குற்றப்பிரேரணை தொடர்பில் பொதுநலவாய மாநாட்டிற்கு கடிதம் எழுதபோவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியை வெற்றிக்கொள்வதில், தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அவருக்கு இருக்கும் ஆளுமை போதாது.
ஆனால், கடிதம் எழுதுவதில் அவருடைய மூளை விசேடமானது. பொதுநலவாய மாநாட்டிற்கு திகதியை மாற்றி  கடிதத்தையும் எழுதிவிட்டு கடிதம் எழுதப்போவதாக தற்போது தெரிவிக்கின்றனர்.
திகதியை மாற்றி கடிதம் எழுதுவதற்கு அவருடைய ‘மூளையே’ சிறந்தது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire