samedi 29 décembre 2012

சுரங்கத்தில் நச்சுவாயுக் கசிவு மூவர் பலி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி


நிவித்திகலையிலுள்ள மாணிக்கக்கல் சுரங்கமொன்றில் நச்சுவாயுக் கசிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது சுரங்கத்தின் உள்ளே பணியாற்றிய மூவர் நச்சு வாயுக் கசிவினால் மூவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, நச்சிவாயுவை நுகர்ந்த ஒருவர் மிகவும் கடுமையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire