mardi 11 décembre 2012
இந்துக் கோவில் பணிகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வு
இந்துக் கோவில்களின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்துக் கோவில்களின் பிரதிநிதிகளிடம் நிதியை கையளித்தார்
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire