mercredi 5 décembre 2012

விபச்சாரத்தை சட்டப்படி அங்கீகரிக்க கோரும் அளவில் அரசியல்வாதிகள்

விபச்சாரத் தொழிலை சட்டப்படி அங்கீகரிக்குமாறு யோசனை முன்வைக்கும் அரசியல்வாதிகள் மன ரீதியில் சீரற்றிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். 

மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இவ்வாறு யோசனை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, பிக்கு சாசனத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire