lundi 17 décembre 2012
கனுமுல்தெனிய பிரதேசத்தில் விண்கல்
வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் விண்கல்லொன்று விழுந்ததில் பலாமரமொன்று எரிந்துள்ளது. பளபளக்கும் தன்மையுடைய குறித்த விண்கல்லினை வீட்டு உரிமையாளர் கையில் வைத்திருப்பதையும் எரியுண்ட மரத்தினையும் படங்களில் காணலாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire