இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் மற்றுமொரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஐ.நா.வின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜான் ஹெலியசனின் தலைமையில் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள 3ஆவது விசாரணைக்குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.நீங்களே ராசாக்கள், நீங்களே மந்திரிகள் உங்களின் சர்வாதிகாரம் இன்னும் எத்தனை ஆண்டுகளுககு நீடிக்கப்போகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம். அமெரிக்காவிலே இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டபோது ஆப்கானிஸ்தானிலே அப்பாவிகளை கொன்று குவித்தீர்கள். ஈராக்கிலே உலகை அழிக்கும் ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி பல்லாயிரம் அப்பாவிகளின் உயிர்களைப் பலிகொண்டீர்கள். இன்றும் அங்கு தினம், தினம் அப்பாவிகள் படுகொலை செய்யப்படு்ம் நிலையில் நாட்டைவிட்டு ஓடினீர்கள்.உங்களுக்கு பிரச்சினை என்றால் உலகையே அழிக்கின்றீர்கள். எமது உள்நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பயங்கரவாதிகளை அழித்தால் அமெரிக்காவிலிருந்து அழுகின்றீர்கள். நீதியைக் கடைப்பிடிப்பவர்களாக நீங்கள் செயற்படுவதானால் முதலில் ஜோர்ச் டபிள்யூ புஸ். ரொனி பிளேயர் போன்றவர்களை கைதுசெய்து குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு நீங்கள் தயாரா .நீங்களே ராசாக்கள், நீங்களே மந்திரிகள் என்றாள் அரசை நீங்கள்தான் இயக்குகிறீர்கள் என்ற ஜயபாடும் . எந்த தீர்வும் அற்ற அரசியள் குளப்பவுமே நிரந்தர தீர்வு இல்லாமல் இருக்க ஐக்கிய நாடுகள் சபையே காரணம்
Aucun commentaire:
Enregistrer un commentaire