வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் பேரூந்து ஒன்று
புத்தளம் கொழும்பு வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டது
இதனை கண்ணுற்ற மக்கள் உடன் விரைந்து தடுப்புகள் இட்டு
அதில் பயணம் செய்த பயணிகளை மக்கள் காப்பாற்றினர் .
தொடரும் வெள்ள பெருக்கால் மக்கள் போக்குவரத்துக்கள் பாதிக்க பட்டுள்ளன
நாட்டில் நிலவி வரும் சீற்றற்ற காலநிலையினால் அட மழை
நாட்டில் நிலவி வரும் சீற்றற்ற காலநிலையினால் அட மழை
பொழிந்து வரும் நிலையில் 25 மாவட்டங்கள் பாதிக்க பட்டுள்ளன .
இவற்றில் 10 மாவட்டங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
இந்த நிலையில் இரு மாவட்டங்களில் அமைந்துள்ள மிக முக்கிய
இராணுவ முகம் ஒன்று நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது
அங்கிருந்த இராணுவ வாகன்ம்களும் நீரில் அடித்து செல்ல பட்டதுடன்
ஆயுத களஞ்சியம் பாதிக்க பட்டுள்ளது
பத்துக்கு குழிகள் நீரில் மூல்கியுள்ளதோடு பாதுகாப்பு
அரண்கள் தகர்ந்துள்ளன
குறித்த செய்தியினை பாதுகாப்பு அமைச்சு மூடி மறைத்து வருவதாக
அந்த முக்கிய ஊடக வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது
இது போலவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் மூன்று இராணுவ முகாம்கள்
மட்டகளப்பு மற்றும் அனுராத புரத்தில் பாதிக்க பட்டிருந்து பின்னர் தெரிய வந்தது குறிப்பிட தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire