2004.12.26 அன்று ஆழிபேரலையால் காவுகொள்ளப்பட்ட எமது உறவுகளின் 8வது ஆண்டு நினைவுகளுடன் வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவினால் வெளியிடப்பட்ட பாடலும் எமது அஞ்சலிகளும் அனைத்து எம் உறவுகளுக்கும் சமர்ப்பணம். அனைத்து ஆத்மாக்களின் சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுகொள்கிறோம்……!!!!! – அக்னிசெய்திகள் ஆசிரியர்குழு & நிர்வாகம் & வாசகர்கள்!!!
Aucun commentaire:
Enregistrer un commentaire