ஜப்பானின் கிழக்கு கரையோரத்தில் இன்று வெள்ளிக்கிழமை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது. இந்த பூமியதிர்வின் மையம் கமியாஷிக்கு 245 கிலோமீற்றர் தென்கிழக்கில் 36 கிலோமீற்றர் ஆழத்தில் காணப்பட்டதாக அமெரிக்க புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த பூமியதிர்வு உணரப்பட்டதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
Aucun commentaire:
Enregistrer un commentaire