dimanche 9 décembre 2012

வீடமைப்புத் திட்டத்தில் தமிழ் முஸ்லிம்களை ஓரங்கட்டுவதில் குறியாகவுள்ள செல்வம் MP

இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் தலைமை யில் சில அரச எதிர்ப்பு குழுக்கள் மேற்கொள்ளும், பிரசாரங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார். வடக்கில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ் முஸ்லிம்கள் 22 வருடங்களின் பின்னர் மீண் டும் தமது தாயக பூமிக்கு மீள் குடியேற ஆரம்பித்துள்ளனர். 1990ம் ஆண்டு புலிகள் வடக்கி லிருந்த தமிழ் முஸ்லிம்களை அம் மண்ணிலிருந்து வெளியேற்றிய துடன், அவர்களது உடமைகளை யும், சூறையாடினர், இவ்வாறு தமிழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போதும், அதன் பின்னரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முஸ் லிம்கள் குறித்து வாய்மூடி மெளனிகளாக இருந்தனர். இன்று தமிழ் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை செல்வம் அடைக் கல நாதன் போன்ற இனவாதத்துடன் கூடிய மதவாத அரசியல்வாதிகள், அதனை தடுக்கும் வேலையினை செய் கின்றனர்.மநநோய் அங்குகிருந்து வந்ததோ.....

Aucun commentaire:

Enregistrer un commentaire