samedi 1 décembre 2012

உலக எயிட்ஸ் தினம் வவுனியாவில்

news
“எயிட்சை முற்றாக ஒழிப்போம்” என்ற  தொனிப் பொருளில் எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு  இன்று காலை 9 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் டாக்டர் எஸ.சந்திரகுமார் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட பொலிஸ்ஸார், பிரதேச செயலர், வவுனியா  மாவட்ட ஆட்டோ   சங்கத்தினர், சுகாதார திணைக்களத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக வவுனியா ஓட்டோ சங்கத்தின் ஏற்பாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
 
இதில் எயிட்ஸைத் தடுபதற்கான பததாதைகள் தாங்கிய ஆட்டோக்கள் வவுனியா நகரில் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Aucun commentaire:

Enregistrer un commentaire