சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்விலேயே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது..
இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire