இலங்கை இராணுவத்தின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு கொழும்பு, சி.ஆர். அன்ட் எப்.சி மைதானத்தில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராணுவ தளபதி, ‘பெருமைமிக்கதொரு வரலாற்றைக் கொண்ட எமது இலங்கை இராணுவமானது நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளது’ என்றும் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire