விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் சட்டத்தரணிகள் உள்ளிட்ட கற்றோர் ஏனையோருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து நேற்று ஜாஎல பிரதேசத்தில் கருத்து வெளியிட்ட
போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் நடு வீதியில் பதாகை தூக்கிப்பிடிக்கும் சவப்பெட்டியை தூக்கிக் திரியும் இவர்கள் பௌத்த சமய வகுப்புக்குச் சென்று சமயம் கற்றவர்களேயாவர்.
கொடி பிடித்து பதாகை ஏந்தி சவப்பெட்டி தூக்கிச் செல்வதற்கெல்லாம் ஜனாதிபதி பயப்படமாட்டார் பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire