நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தலைவி திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்து சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, புறக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படங்கள்:- குஷான் பத்திராஜா
Aucun commentaire:
Enregistrer un commentaire