samedi 1 décembre 2012

இலங்கை முதலிடம் 'பாலியல் தொந்தரவுகள்' வழக்குகளில்

பாலியல் தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தென் ஆசிய பிராந்தியத்திலே இலங்கை முதலிடம் வகிப்பதாக அவ் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

விசேடமாக பொது போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு தொடர்பான வழக்குகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர்  எஸ்.எஸ்.விஜேரட்ன தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire