ஜே.ஆர்.ஜயவர்தனா கேந்திர நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, அலரி மாளிகைக்கு வருகை தந்த பாடசாலை மாணவர்களையும் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)
.jpg)
.jpg)
Aucun commentaire:
Enregistrer un commentaire