vendredi 10 mai 2013

விடுதலை;அஸாத் சாலி

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.எனினும் உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு நவலோக்க வைத்தியசாலையின் ஏழாம் மாடியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை, அஸாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire