எனக்கு எதுவுமே தெரியாது வடமாகாணசபை தேர்தல் குறித்து அறிவித்தல் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.samedi 4 mai 2013
வடமாகாணசபை தேர்தல் குறித்து அறிவித்தல் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை
எனக்கு எதுவுமே தெரியாது வடமாகாணசபை தேர்தல் குறித்து அறிவித்தல் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.கட்சிகளின் செயலாளர்களை நேற்று தேர்தல் திணைக்களத்தில் சந்தித்து தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, உட்பட பதிவு செய்யப்பட்ட சகல கட்சிகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ்பிரேமச்சந்திர எம்.பி. வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே சர்வதேச கண்காணிப்பாளர்களை வடக்கில் சேவையில் ஈடுபடுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire