samedi 22 février 2014

ஐரோப்பிய யூனியனுடன் இணையக் கோரி உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது;(வீடியோ இணைப்பு)

                                                                                                                                கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் கீவில் நடந்த போராட்டத்தில், பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பேர் உயிரிழந்ததுடன், 500 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், உக்ரைன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளதாக இத்தாலியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்மா போனினோ நேற்று தெரிவித்தார்.இந்நிலையில் 67  பொலிஸாரை போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire